tamilpazham
Thursday, October 21, 2010
kuzhandhai padal
ஆட்டுக்குட்டி தழைகிழே/ விழுந்து பிறந்தது அதன் தலை மேலே காது இரண்டு முளைத்து இருந்தது
கண் விழித்து பார்த்தபோது மின்னலடித்தது கதறி அழ நினைத்த போது இடி இடித்தது துன்பம் என்று அழுத அந்த ஆட்டு குட்டியை அன்னை ஆடு வந்து அழைத்து சென்றதம் .
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)