அதவியா:- ஏம்மா சுமி! நீ படிச்ச "அமலா கான்வென்ட்"ல நல்லா பாடம் சொல்லி தருவாங்களாம்மா..?
சுமையா:- சூப்பரா சொல்லி தருவாங்க ஆன்டி! நான் கூட +2 ல 90% மார்கஸ் எடுத்து பாஸானேன்னா பார்த்துக்குங்களேன்...!
அதவியா:- என் பையன் SSLC ல மார்க் குறைவாத்தான் எடுத்திருக்கறான், அதனால அடுத்தது அவனையும் அங்கேயே சேர்த்து படிக்க வைக்கலாமுன்னுதான் நினைக்கறேம்மா...!
சுமையா:- அய்யோ ஆன்டி, அது "கேள்ஸ் ஹைஸ்கூல்" ஆச்சே...!
அதவியா:- அதெல்லாம் பார்த்தா முடியுமாம்மா..., எனக்கு அவனோட படிப்புதான் ரொம்ப முக்கியம்!
சுமையா:-?🙇?🙇?🙇?🙇?🙇?🙇?🙇?🙇?
No comments:
Post a Comment