''தலை''யில் ஹெல்மட் அணிவதால்...
(1) கடன் குடுத்தவன் எதிரே வந்தால் ஈசியா தப்பிக்கலாம்
(2) தைரியமா டாஸ்மாக்ல போய் கூலிங் (???) பீர் வாங்கலாம்
(3) காதலிய பார்த்தா கவனிக்காத மாதிரி போகலாம்
(4) காதலி கடுப்பேத்துனா செவுத்துல முட்டலாம் - மண்ட உடையாது
(5) பிகர பார்த்து திரும்பி வண்டியோட சாக்கடைல விழ தேவையில்லை
(6) தலை புல்லா வேர்வை வந்து சீக்கிரம் கிறுக்கு பிடிக்கும்
(7) லாரி நம்ம மேல ஏறுனா கூட தலை மட்டும் தப்பிக்கும்
(8) பின்னால வர்றவன் ஆரன் அடிச்சா கேக்க வெண்டியதுல்ல
(9) போலீஸ் எவ்ளோ திட்டினாலும் சிரிச்சிகிட்டே கேக்கலாம்
(10) சிக்னலுக்கு சிக்னல் சேவை வரி செலுத்த வேண்டியதில்லை
இன்னும் எவ்ளோ நன்மைகள் இருக்குங்க...
SO ஹெல்மட் அணிவோம்... ஜாலியா இருப்போம்...
//ஹெல்மட் அணிவதால் ஒரே ஒரு வருத்தம்
நாம போடும் கூலிங் கிளாஸ் மத்தவங்களுக்கு சரியா தெரியாது//
Wednesday, July 1, 2015
Helmet
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment