போராட்டத்தை ஆதரிக்காதவர்களே போராட்டத்தில் இன்னும் விழி புணர்வு அடையாத சகோதரர்களே நிணைவில் கொள்ளுங்கள்:
இது நம் வாழ்வாதார போராட்டம் அரசியல் கட்சியின் பொய் மாயை பேச்சுகளை கவனிக்க வேண்டாம் அவைகள் நமக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம்மை அவர்கள்க்கு எதிராக திரும்ப விடாமல் பொய் பேச்சுகளில் மாயை செய்யும் காரணம் Election டயிம் இது மற்றும் நமக்கு இப்போது நல்லது எதும் நடக்காட்டி இன்னும் ஐந்து வருடத்திற்க்கு விலைவாசிகள் விண்ணை தொடும் அளவு உயரலாம் ஆனால் நமது அடிபடை தேவையை கூட பூர்தி செய்முடியாத சம்பளம் அடுத்த ஐந்து ஆண்டுகள் மாறாமல் இருக்கலாம் , வேலைக்கு உத்திர வாதமும் கிடையாது எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னவேனாலும் நடக்கலாம் எனவே இந்த நேரத்தில் நாம் போராட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து இத்துணை நாள் வருமையில் வாடியதை நினைத்து ஒவ்வொருவரும் இது உங்கள் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் அதை அறிந்து ஒவ்வொருவரும் போராட்டதின் அவசியம் உணர்ந்து கொள்ளுங்கள்
Tuesday, February 23, 2016
இது நம் வாழ்வாதார போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment