மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் தமழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பிராத்தனை செய்த 16549 பகுதிநேரசிறப்பாசிரியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பகுதிநேரசிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.....இப்படிக்கு தமிழக பகுதிநேரசிறப்பாசிரியர்கள் சங்கத்தின்...... சேர்மன் சோலைMராஜா ....மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள். ...
No comments:
Post a Comment