Special news தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சிறப்பு தலைவர் சுந்தர் கணேஷ் தலைமயில் பள்ளிக்கல்வி செயலாளரை சந்தித்து முழுநேர ஆசிரியராக பணி நியமனம் செய்யுமாறு கோரிக்கை அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாணை அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார் விரைவில் 5 முழுநாட்கள் வேலை உறுதி......
No comments:
Post a Comment