வருகின்ற..ஜீன் 28/06/2015..ஞாயிற்றுக்கிழமை.....அன்று திருமருகல் ஒன்றிய பகுதி நேர பயிற்றுநர்கள் கூட்டம் மதிப்புக்குரிய பாலமுரளி தலைமையில் AEEO..அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் . .அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மக்கள் தொடர்பு செய்தியாளர் திரு.முத்துராமன் கேட்டு கொள்கிறார்.
குறிப்பு:
சங்க கூட்டத்தில் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்கள் தீர்க்கப்படலாம். .....
No comments:
Post a Comment