Monday, June 15, 2015

தேன்! தேன்! தேன்!

தேன்! தேன்! தேன்!

#தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?#

*பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட
நல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.

*பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.

*மாதுளம் பழச்சாறுடன் தேன்
கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்
உண்டாகும்.

*எலுமிச்சை பழச்சாறுடன் தேன்
கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

*நெல்லிக்காய் சாறுடன் தேன்
கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

*ஆரஞ்சுப்பழத்துடன் தேன்
கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

*ரோஜாப்பூ குல்கந்தில் தேன்
கலந்து சாப்பிட்டால் உடல்
சூடு தணியும்.

*தேங்காய்பாலில் தேன்
கலந்து சாப்பிட்டால் குடல் புண்,
வாய்ப்புண்கள் ஆறும்.

*இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
பித்தம் தீரும்.

*கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
ரத்த் சோகை போகும்.

*தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ
கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.

No comments:

Post a Comment