Sunday, March 1, 2015

special teachers oppoinment syllabus drawing , music . sewing teacher's







சிகப்பு விளக்கு

                                            வண்டுவார்குழலி

          தெருவோர  தேன்மலர்கள்  (இங்கு )
வண்டுகள்   தேனைக்குடிப்பதில்லை
         வலம் வரும் வண்டுகளை (இம்மலர்கள்)
விட்டு  விடுவதில்லை !
         வண்டுகள் தேனைக் குடிப்பதற்கும் வரியுண்டு
வரியை  மீறிய பணம் இருந்தால்
          வண்டுகளுக்கே  வருத்தமாகும் !


வண்டுகள் செல்லும் இடம்  சுவர்ணபுரி ,
           சென்று வந்த வண்டுகளுக்கோ
சொர் ,,,,சொர் ,,,என்றிற்கும்  ,
            அழகான மலர்களை  அபகரிக்க  முயலாதே!
ஆபத்துக்கள்  பல உண்டு
             

           தேன் குடித்த  வண்டுகள்    தேவலோகம்
தேன் கொடுத்த மலர்கள் சொர்க்கலோகம்
            தேன்  குடித்ததை  மறந்து விடு
வெளியில் சொன்னால்  எரியும்
              சிகப்பு விளக்கு