வண்டுவார்குழலி
தெருவோர தேன்மலர்கள் (இங்கு )
வண்டுகள் தேனைக்குடிப்பதில்லை
வலம் வரும் வண்டுகளை (இம்மலர்கள்)
விட்டு விடுவதில்லை !
வண்டுகள் தேனைக் குடிப்பதற்கும் வரியுண்டு
வரியை மீறிய பணம் இருந்தால்
வண்டுகளுக்கே வருத்தமாகும் !
வண்டுகள் செல்லும் இடம் சுவர்ணபுரி ,
சென்று வந்த வண்டுகளுக்கோ
சொர் ,,,,சொர் ,,,என்றிற்கும் ,
அழகான மலர்களை அபகரிக்க முயலாதே!
ஆபத்துக்கள் பல உண்டு
தேன் குடித்த வண்டுகள் தேவலோகம்
தேன் கொடுத்த மலர்கள் சொர்க்கலோகம்
தேன் குடித்ததை மறந்து விடு
வெளியில் சொன்னால் எரியும்
சிகப்பு விளக்கு
தெருவோர தேன்மலர்கள் (இங்கு )
வண்டுகள் தேனைக்குடிப்பதில்லை
வலம் வரும் வண்டுகளை (இம்மலர்கள்)
விட்டு விடுவதில்லை !
வண்டுகள் தேனைக் குடிப்பதற்கும் வரியுண்டு
வரியை மீறிய பணம் இருந்தால்
வண்டுகளுக்கே வருத்தமாகும் !
வண்டுகள் செல்லும் இடம் சுவர்ணபுரி ,
சென்று வந்த வண்டுகளுக்கோ
சொர் ,,,,சொர் ,,,என்றிற்கும் ,
அழகான மலர்களை அபகரிக்க முயலாதே!
ஆபத்துக்கள் பல உண்டு
தேன் குடித்த வண்டுகள் தேவலோகம்
தேன் கொடுத்த மலர்கள் சொர்க்கலோகம்
தேன் குடித்ததை மறந்து விடு
வெளியில் சொன்னால் எரியும்
சிகப்பு விளக்கு
No comments:
Post a Comment