Tuesday, July 19, 2016

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரம் வேண்டும் பேரணி . .

கவன ஈர்ப்பு பேரணியில்(22/07/2016)வெள்ளிக்கிழமை,நேரம் மதியம் 12am - 04pm நமது பணி நிரந்திரம் வேண்டி கையில் பிடிக்க வேண்டிய வாசகங்கள் கீழே                            
*கருணைத்தாயே கருணை செய்யுங்கள் நிரந்தரம் செய்துகருணை செய்யுங்கள்*

*ஒளிஏற்று ஒளிஏற்று தமிழக  அரசே  எங்கள் வாழ்வில்  ஒளி ஏற்று*

*உதவிடு உதவிடு தமிழக அரசே எங்களை பணிநிரந்தரம் செய்து உதவிடு*

*உத்தரவிடுங்கள் தாயே முழு நேரம் ஏற்க உத்தரவிடுங்கள்*

*துறப்போம் துறப்போம் பகுதி நேரம் துறப்போம் ஏற்போம் ஏற்போம் முழு நேரம் ஏற்ப்போம்*      

*ஒளி  ஏற்றுவோம் ஒளி ஏற்றுவோம் மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்*

*ஒளி ஏற்றுங்கள் ஒளி ஏற்றுங்கள் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்*

*மாற்றுங்கள் மாற்றுங்கள் எங்கள் வாழ்வை மாற்றுங்கள்*

*வறுமையில் வாடும் எங்களுக்கு உங்கள் கருணை வேண்டும்*

*ஆண்டவன் அளிப்பது பெரும் வரம். எங்களை ஆளும் அம்மா அளிக்க வேண்டும் நிரந்தரம்*

Wednesday, May 18, 2016

அரசு கவின்கலைக் கல்லூரியில் அரசு கவின்கலைக் கல்லூரியில் 2016-17ம் ஆண்டிற் கான பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

அரசு கவின்கலைக் கல்லூரியில் அரசு கவின்கலைக் கல்லூரியில் 2016-17ம் ஆண்டிற் கான பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக  (See Advt 18-05-2016 ; Dinathanthi Paper) கொண்டிருக்க வேண்டும்.  12ம் வகுப்பு  அல்லது  அதற்கு  இணையான படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of "The Principal, Government college of fine arts, Chennai – 600 003" or "The Principal, Government college of fine arts,  Kumbakonam – 612 002" (SC/ST : Rs.50 Others Rs.100) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  2016 ஜூன் 20ம்  தேதிக்குள் வந்து  சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில 23-05-2016 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்கள் அறிய  Chennai:044-25610878, Kumbakonam: 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக  (See Advt 18-05-2016 ; Dinathanthi Paper) கொண்டிருக்க வேண்டும்.  12ம் வகுப்பு  அல்லது  அதற்கு  இணையான படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of "The Principal, Government college of fine arts, Chennai – 600 003" or "The Principal, Government college of fine arts,  Kumbakonam – 612 002" (SC/ST : Rs.50 Others Rs.100) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  2016 ஜூன் 20ம்  தேதிக்குள் வந்து  சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில 23-05-2016 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்கள் அறிய  Chennai:044-25610878, Kumbakonam: 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 23, 2016

பொதுமக்களுக்கு போட்டோகாரனின் வேண்டுகோள்

பொதுமக்களுக்கு போட்டோகாரனின் வேண்டுகோள்
...................................................................................................

ஒரு நாட்டிய அரங்கேற்றம் செல்லுகிறீர் .. அப்போது உங்களுக்கும் ஆட தெரியும்
என்ற எண்ணம் வந்ததும் அப்படியே எழுந்து ஆடுவீர்களா...?

உங்களுக்கு அறுசுவை சமையல் தெரியும் ஆகையால்
ஒரு திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர்கள் இருக்க நீங்கள் உங்கள் அடுப்பு பற்றவைத்து அங்கேயே சமைத்து பரிமாறி பெருமை பெற்றுக்கொள்வீர்களா...?

இவை எவ்வளவு அநாகரீகம்...
குற்ற உணர்வு கொள்வீர்கள்...

ஆனால் திருமணங்களில்  பணி நிமித்தமாக நிர்ணயிக்கப்பட்ட
போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கும் பொழுது

நீங்கள் பொழுது போக்கிற்காக வாங்கி வைத்துள்ள கேமராவை
மேடையில் ஏறி அங்கும் இங்கும் போட்டோ எடுத்து என்ன செய்கிறீர்கள்..?

நீங்கள் விலைஉயர்ந்த கேமரா வைத்திருப்பது ஊருக்கே தெரிய வேண்டுமா...

அப்படி நீங்கள் எடுக்கும் போட்டோக்களை பிரிண்ட் போட்டு மணமக்களுக்கு தந்ததுண்டா...இல்லை..

இவை அநாகரீகம் என்று உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை...

மணமக்களுக்கு எங்களை விட உங்களை அதிகம் தெரிந்திருப்பதால்
அவர்கள் உங்களுக்கு பிறகு தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்ற ஒரு
தர்ம சங்கடத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்...

நீங்கள் வாங்கிய கேமராவை எடுத்து பழக வேண்டுமெனில் உங்கள் வீட்டில் உள்ளவரை போட்டோ எடுங்கள்..உங்கள் வீட்டு விசேசத்தில் போட்டோகிராபர் வைக்காமல் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்...

ஏன் எங்கள் உழைப்பை பிழைப்பை கொல்லுகிறீர்கள்..

இந்த இழி செயலை இளைஞர்களை விட மூத்தவர்களே  அதிகமாக
செய்கின்றனர் என்பது நிதர்சனமான வேதனை .

புரிந்து கொள்ளுங்கள் புகைப்படமும் எங்கள் தொழில் தான்...

போட்டோகிராபர்கள் கலைஞர்கள்...கைக்கூலிகள் அல்ல...

ஒரு கவிஞன் சொன்னான் ...

சுத்தக்கலைஞன்
சுய மரியாதைக்காரன்
தான் நிராகரிக்கப் படுகிறோம்
என்றால்
தன்னை தானே
துடைத்து கொள்வதில்லை
தனக்குள் தன்னை
உடைத்து கொள்கிறான்...

I am a
Cameraman

Tuesday, February 23, 2016

போராட்ட களம் அடுத்த கட்டமாக ? ?????

நமது வாழ்வாதாரம் பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் மாபேரும் உண்ணாநோன்பு போராட்டம்     நீலகிரி மாவட்டம் சார்பாக வருகின்ற 27.2.16. சனிக்கிழமை உதகை Atc திடலில் நடைபெற இருப்பதால் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து வெற்றி பெற வைப்போம். மற்றும் மநில நிர்வாகிகள், மற்ற மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களை தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவண் நீலகிரி மாவட்டம் மணிகண்டன்

நாகை  மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கவணத்திற்க்கு.....

23-02-16 இன்று காலை  9:30 முதல் 5:00 வரை மயிலாடுதுறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் முறைப்படி காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் அதுசமயம் அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் வருகை தந்து  உண்ணாவிரத போராட்டம்  வெற்றியடைய அன்புடன் அழைக்கிறேன். 
                என்றும். ...
KM.ஜான்சன்  ..
மாநிலத்தலைவர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
நாகை மாவட்டம்.

நம் வாழ்வாதார ஒரே அம்ச  கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்
நாள்:23.02.2016
கிழமை:செவ்வாய்
இடம்: கல்வி இயக்குநர் அலுவலகம் (DPI CAMPUS)
நூங்கம்பாக்கம்
சென்னை
நேரம்:காலை 8 மனி
நம்முடைய வாழ்வாதார பிரச்சினையினை கருத்தில் கொண்டு போராட்ட உண்ர்வுடன் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாளை முதல்
இரண்டு ஊதியத்தினை வீட்டுக்
கொடுத்து போராட வாருங்கள் போராட்ட நாட்களில் பள்ளிக்கு செல்வது 16500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொன்று நீங்கள் திண்பதற்க்கு சமம்.
இவன்
மாநில போராட்டக்குழு தலைவர்கள்
விழுப்புரம் மணிவண்ணன்
தி.மலை ச.வெங்கடேசன்
வேலூர் ஸ்ரீதர்
கடலூர் ஆதிகேசவன்

Thanjavur dt. Permission vankiyachi.  23.02.2016. Andru unnavrithathuku...... So,  all teachers are must participate, in our life problem......... Place: panagal building.(CEO office near). Thanjavur... TIME: Mor.9 to 5'o clock.

திருப்பூரில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்...

    வரும் சனிக்கிழமை 27.02.2016 அன்று காலை 8.30 மணிக்கு தொடர்வண்டி நிலையம் குமரன் சிலை அருகே திருப்பூர் மற்றும் சுற்றுவட்டப்பகுதியைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

அதுசமயம் நமது வாழ்வாதாரப் போராட்டம் வெற்றிபெற வேண்டி நமது ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது நம் வாழ்வாதார போராட்டம்

போராட்டத்தை ஆதரிக்காதவர்களே போராட்டத்தில் இன்னும் விழி புணர்வு அடையாத சகோதரர்களே நிணைவில் கொள்ளுங்கள்:
இது நம் வாழ்வாதார போராட்டம் அரசியல் கட்சியின் பொய் மாயை பேச்சுகளை கவனிக்க வேண்டாம் அவைகள் நமக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம்மை அவர்கள்க்கு எதிராக திரும்ப விடாமல் பொய் பேச்சுகளில் மாயை செய்யும் காரணம் Election டயிம் இது மற்றும் நமக்கு இப்போது நல்லது எதும் நடக்காட்டி இன்னும் ஐந்து வருடத்திற்க்கு விலைவாசிகள்  விண்ணை தொடும் அளவு உயரலாம் ஆனால் நமது அடிபடை  தேவையை கூட பூர்தி செய்முடியாத சம்பளம் அடுத்த ஐந்து ஆண்டுகள் மாறாமல் இருக்கலாம் , வேலைக்கு உத்திர வாதமும் கிடையாது  எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னவேனாலும் நடக்கலாம் எனவே இந்த நேரத்தில் நாம் போராட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து இத்துணை நாள் வருமையில் வாடியதை நினைத்து ஒவ்வொருவரும் இது உங்கள் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் அதை அறிந்து ஒவ்வொருவரும் போராட்டதின் அவசியம் உணர்ந்து கொள்ளுங்கள்

உரிமைக்காக குரல் கொடுக்க வாரீர் !!!

பகுதிநேர   சிறப்பாசிரியர்களின்கோரிக்கைகள்  தமிழக அரசால் நிராகரிப்பு ?

அன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களே ! 

   
உரிமைக்காக குரல் கொடுக்க வாரீர் !!!

     பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் கடந்த நான்காண்டுகளாக தமிழக அரசிற்கு ஆதரவாகவே பல கட்டங்களாக முன்வைக்கப்பட்டது. ஆனால் பொங்கல் போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற எந்த நடவடிக்கைகளிலும் நமக்கு மேலும், கீழும் உள்ள அனைவருமே கவனிக்கப்பட்டபோதும் 'பகுதிநேர சிறப்பாசிரியர்கள்' என்ற சொல் கூட அரசினால் பயன்படுத்தப்படவில்லை. இன்றுவரை அப்படி ஒரு பிரிவினர் இருப்பதையே அரசு கண்டுகொள்ளவில்லை. நாம் அரசிற்கு ஆதரவாகவே பல வருடங்களாகப் போராடி வந்தபோதிலும் இன்றைய நிலையில் நல்ல நிலையில் இருக்கும் அனைத்து பிரிவினருமே இன்று போராடத்துவங்கிய நிலையில் நாம் இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டோம்.

   இன்றைய நிலையில்கூட விழித்தெழாவிட்டால் பின் அடிமை வாழ்க்கையே நிரந்தரமாகிவிடும். அரசியல் சதுரங்கத்தில் அடிபட்டுப்போய் விடுவோம்.

  எனவே உரிமைகளை வென்றெடுக்க ஒற்றுமையுடன் தயாராவீர் ! இன்றைய நிலையில் போராட்டம் ஒன்றே தீர்வு. இதுவரை நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அனைத்துமே தோல்வியில் முடிந்துவிட்டது. இனி நம் வாழ்க்கை நம் கையில். நமக்கு எந்த இயக்கங்களும் ஆதரவளிக்கவில்லை.

     ஒற்றுமை - போராட்டம் - வெற்றி!!! அணிதிரள்வீர்... முடிவெடுப்பீர்..

Sunday, February 21, 2016

Match

I'm playing this @Android game. You can get it free from Play Store https://play.google.com/store/apps/details?id=com.klabjan.movethematchespuzzles

வெளிநாட்டுக்கு போரிங்களா????

யாராவது வாழ்க்கையே வெறுத்துப்போச்சுனு சொன்னா அவர்களை ஒரு விசா எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புங்கள் ( அதுவும் வளைகுடா நாட்டிற்க்கு ) அப்போதுதான் தெரியும் வாழ்கை, மனைவி , மக்கள் ,குழந்தை , உறவுகள் , அம்மா, அப்பா, நட்பு , இவை எல்லாம் இல்லாமல் வாழ்வது எந்தனை சிரம்மம்னு. உங்களிடம் ( வெளிநாட்டில் வாழ்பவரிடம் ) கடன் கேட்போரையும் ஒரு விசா எடுத்து  இங்க கொண்டுவாருங்கள்...............அப்போதுதான் அவர்களுக்கும்  தெரியும் வெளிநாட்டு பனம் என்பது , இன்பம்,துன்பம்,பாசம்,நேசம், உறவுகள் ,உணர்வுகள்,இவை அனைத்தையும் இழந்து......சம்பாதிக்கும் பணத்தை நாம் கடன் கேட்க கூட தகுதி இல்லாதவர்கள் என்று நம்மிடம் கடன் கேட்க கூட  விரும்பமாட்டர்கள். ஏன் என்றால்  நாங்கள்  அன்னிய தேச அடிமைகள் ......அடிமைகள் என்பது பணத்துக்கு அல்ல பாசத்திக்கு ......

Ladies की 7 विचित्र सच्चाई

Ladies की 7 विचित्र सच्चाई

1 वे बचत मे विश्वाश करती हैं

2 फिर भी महंगे महंगे कपडे खरीदती हैं

3 महंगे महंगे कपडे खरीदती है,फिर भी कहती रहती हैं कि मेरे पास पहनने को कुछ भी नहीं है

4 पहनने को कुछ भी नहीं होता है,पर सजती बहुत सुन्दर हैं

5 सजती बहुत सुन्दर हैं,पर सन्तुष्ट कभी नहीं होती

6 सन्तुष्ट कभी नहीं होती, पर हमेशा चाहती हैं कि उनका पति उनकी तारीफ़ करे

7 चाहती हैं कि उनका पति उनकी तारीफ़ करे, पर पति सच में भी तारीफ़ करे तो वे विश्वाश नहीं करती

सचमुच बहुत complicated है ये सब😀😀😊🙏
💕 To All Ladies ..

कोई भी फेयरनेस क्रीम लगाने से कुछ नहीं होता..
अगर सुंदर दिखना हो तो खूब रूठो

क्यूंकी..
कोई हसीना जब रूठ जाती है तो
और भी हसीन हो जाती है
😳😜😝😎💃💃💃💕💫
So confusing - 😳

माता पिता अपनी बिटिया के लिए सुयोग्य वर खोजते समय दो बातों का ख्याल रखते हैं ...

एक तो लड़का खाते पीते घर का हो.....
.
.
दूसरे .........वो पीता- खाता  न हो ....
.
.
भला ये क्या बात हुई ....?? 😳😄😂😜😳😜😳😜

Wife और husband  दुकान से निकले
तो एक फ़कीर ने कहा :-
"ऐ हुस्न की मल्लिका,
अंधे को  5 रूपए  दे  दे ....."

Husband ने Wife  की तरफ देखा
और बोला :-
" दे  दे ,
वाकई अँधा है....!!!!

😛😝😜😆😳😜😳😜

पति - राजा दशरथ का नाम सुना है।
पत्नी - हाँ सुना है।
पति - उनकी तीन पत्निया थी।
पत्नी - हाँ पता है।
पति - तो मैं दो शादी और कर सकता हूँ?
पत्नी - द्रोपदी का नाम सुना है।
पति - रहने दे पगली तू भी दिल पे ले लेती है।

😜😳😜😳😜😳😜

Q: 'Arranged Marriages में तलाक कम क्यों होते हैं?'

Ans: 'जो अपनी मर्जी से शादी तक ना कर पाए वो तलाक क्या खाक लेंगे?'😛😜😜😜 👌👌👌👌👌😜😜

पत्नी : सुनो जी ....
"अगर मैं मर गई तो ....
तुस्सी कितने दिनों बाद ....
दूजा ब्याह करोगे " .... ??

पति : ....
"महंगाई का जमाना है …
कोशिश तो यही करूँगा
की .... श्राद्ध के साथ ही
रिसेप्शन ....
एडजस्ट हो जाये " … !!
😂😂

Monday, February 15, 2016

"பழைய சோறு".

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!

அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!

சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!

ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்.

நன்றி...படித்தேன்....பகிர்ந்தேன்......!!!..
.
நட்புடன் உங்கள் தோழி  Divya Devi

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.
பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.
கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.
தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.
கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.
( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது.
மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .
அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது.
அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.
திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

Sunday, February 14, 2016

தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான்.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைள்.

1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.

இதற்க்கு காரணம்.

1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலாம் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

2. சொந்த கார்களை பெரும்பால் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.

4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.

2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது

3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றூம் பின்க்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதால் விபத்து ஏற்படுவது எளிது.

5. நாண்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.

6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்தவேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.