Tuesday, February 23, 2016

போராட்ட களம் அடுத்த கட்டமாக ? ?????

நமது வாழ்வாதாரம் பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் மாபேரும் உண்ணாநோன்பு போராட்டம்     நீலகிரி மாவட்டம் சார்பாக வருகின்ற 27.2.16. சனிக்கிழமை உதகை Atc திடலில் நடைபெற இருப்பதால் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து வெற்றி பெற வைப்போம். மற்றும் மநில நிர்வாகிகள், மற்ற மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களை தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவண் நீலகிரி மாவட்டம் மணிகண்டன்

நாகை  மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கவணத்திற்க்கு.....

23-02-16 இன்று காலை  9:30 முதல் 5:00 வரை மயிலாடுதுறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் முறைப்படி காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் அதுசமயம் அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் வருகை தந்து  உண்ணாவிரத போராட்டம்  வெற்றியடைய அன்புடன் அழைக்கிறேன். 
                என்றும். ...
KM.ஜான்சன்  ..
மாநிலத்தலைவர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
நாகை மாவட்டம்.

நம் வாழ்வாதார ஒரே அம்ச  கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்
நாள்:23.02.2016
கிழமை:செவ்வாய்
இடம்: கல்வி இயக்குநர் அலுவலகம் (DPI CAMPUS)
நூங்கம்பாக்கம்
சென்னை
நேரம்:காலை 8 மனி
நம்முடைய வாழ்வாதார பிரச்சினையினை கருத்தில் கொண்டு போராட்ட உண்ர்வுடன் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாளை முதல்
இரண்டு ஊதியத்தினை வீட்டுக்
கொடுத்து போராட வாருங்கள் போராட்ட நாட்களில் பள்ளிக்கு செல்வது 16500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொன்று நீங்கள் திண்பதற்க்கு சமம்.
இவன்
மாநில போராட்டக்குழு தலைவர்கள்
விழுப்புரம் மணிவண்ணன்
தி.மலை ச.வெங்கடேசன்
வேலூர் ஸ்ரீதர்
கடலூர் ஆதிகேசவன்

Thanjavur dt. Permission vankiyachi.  23.02.2016. Andru unnavrithathuku...... So,  all teachers are must participate, in our life problem......... Place: panagal building.(CEO office near). Thanjavur... TIME: Mor.9 to 5'o clock.

திருப்பூரில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்...

    வரும் சனிக்கிழமை 27.02.2016 அன்று காலை 8.30 மணிக்கு தொடர்வண்டி நிலையம் குமரன் சிலை அருகே திருப்பூர் மற்றும் சுற்றுவட்டப்பகுதியைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

அதுசமயம் நமது வாழ்வாதாரப் போராட்டம் வெற்றிபெற வேண்டி நமது ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment