Sunday, February 14, 2016

மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

முக்கிய அறிவிப்பு
வருகின்ற 27-02-2016 அன்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது  இதில் ஸ்டார் ஓட்டல் , சொகுசு கப்பல், Restaurant, Resort, Airlines - கள் கலந்து கொண்டு  வேலை வாய்ப்பு வழங்குகின்றன. இதில் 10000 பேர் பயன் பெறுவர்.
[நேரம்  காலை 9.00 - மாலை 5.00 மணி] இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை அன்னம்மாள் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட்   மற்றும்   www.hotelierstalk.com இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 9884930477- க்கு தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது  மற்ற குரூப்க்கு பகிருங்கள்...

உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...

நன்றி....

No comments:

Post a Comment