Thursday, April 23, 2015

tamilpazham: உஷாரய்யா உஷாரு

tamilpazham: உஷாரய்யா உஷாரு: 'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு வீட்டில் ஓய்வில் இருந்த அவரது செல்போன் சிணுங்கியது. ...

உஷாரய்யா உஷாரு

Muthuraj Official's photo.
'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு
வீட்டில் ஓய்வில் இருந்த அவரது செல்போன் சிணுங்கியது. 'ஹலோ' என்பதற்குள், எதிர்முனையில் கொஞ்சலான பெண் குரல் 'டேய் சிவா நான் பிரியா பேசுறேன். வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' என்றது. 'என் பெயர் சிவா இல்லேங்க.. ராங்கால்..!' என்றபடி அவர் போனை ஆப் செய்தார்.
அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது 62. மனைவி இறந்துவிட்டார். திருமணமான மகளோடு, அவளது வீட்டிலேயே வசிக்கிறார். வீடு நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது. மகளும், மருமகனும் வேலைக்கு சென்றுவிட்ட பின்பு, அந்த பெரிய வீட்டில் ஒரு காவல்காரரைப் போல் படுத்தே கிடப்பார். மகளுக்கு குழந்தையும் இல்லை.
மதியம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தூங்கலாம் என்று அவர் படுத்தபோது மீண்டும் செல்போன் ஒலித்தது. காலையில் பேசிய அதே எண்ணில் இருந்து அழைப்பு. போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் அந்த பெண்ணே பேசினாள்.
'என்னங்க நீங்க..! அழகான பெண் ஒருத்தி போன் செய்து, எப்போ வீட்டுக்கு வர்றீங்கன்னு அழைத்தால், டப்புன்னு விஷயத்தை புரிஞ்சுக்க வேண்டாமா! எதுக்காக கூப்பிடுவோம்.. செக்சுக்காகத்தான்!' என்று அவள் நேரடியாக அழைத்ததும் அவர் இதயம் தாறுமாறாய் துடித்தது. சிறிது நேரம் எடுத்த படபடப்பை அடக்கிக்கொண்டு நிதானமாக பேசினார்.
'நீ நினைக்கிற மாதிரி நான் 25, 30 வயசு பையன் இல்லே. நான் அறுபதை தாண்டிட்டவன். பெண்டாட்டியும் செத்துப்போயிட்டாள். வீட்டில் பழியேன்னு தனியாளா காவல் கிடக்கிறேன்' என்றார்.
'அப்படியா பரவாயில்லை. உங்களை மாதிரியானவங்களுக்குதான் எங்களை மாதிரி பெண்கள் தேவை. நீங்க என் வீட்டை தேடி வர வேண்டாம். நானே அங்கே வந்திடுறேன்' என்றாள்.
அவர் வேலைவெட்டியில்லாமல் சும்மாவே படுத்து கிடக்கிறவர் என்பதை அவள் புரிந்து கொண்டதும், அவ்வப்போது பேசினாள். அவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட கூச்சத்தில் இருந்து விடுபட்டார். சகஜமாக பேசத் தொடங்கினார்.
அவர் வசிக்கும் ஒதுக்குப்புற பகுதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் வீடுகளை பூட்டிக்கொள்வார்கள். ஏரியாவில் ஆள் நடமாட்டம் இருக்காது.
போனில் பேசிய அந்த பெண் அவரிடம் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டாள். அன்று போன் செய்து 'சோப்பு, ஊதுவத்தி விற்பவள்போல் பிற்பகல் 3 மணிவாக்கில் வந்துவிடுகிறேன். கதவை மட்டும் தாழிடாமல் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்' என்றாள். அவரும் தயாரானார்.
அவள் இளம் பெண் அல்ல. நடுத்தரவயது கொண்டவள். திருமணமாகி குழந்தை பெற்றவள்போல் தோன்றினாள். அவர் மனைவியை இழந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்ததால், அவள் மூலம் 'மகிழ்ச்சி'யை மறுபிரவேசம் செய்ய நினைத்தார். அவளும் வந்த வேலையை முடித்துக்கொண்டு அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிப்போனாள்.
மாதம் ஒருமுறை வீதம், இரண்டு தடவை காதும் காதும் வைத்ததுபோல் வந்துவிட்டு போனவள், மூன்றாவது தடவை அவரிடம் 'வயதாகிவிட்டதால் நீங்க பலகீனமாக இருக்கீங்க. இதுக்குன்னு சில வீரிய மாத்திரைகள் இருக்குது. அதை நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். பாலில் கலந்து சாப்பிடனும். பால் எடுத்துவாருங்கள்' என்றாள்.
அரை செம்பு அளவுக்கு பாலை எடுத்து அதில் சில மாத்திரைகளைபோட்டு கரைத்தாள். குடிக்க சொன்னாள். அவரும் ஆசை மேலிட குடித்தார்.
மகள் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்தாள். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது. அப்பாவுக்கு போன் போட்டால் போன் உள்ளே கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலோடு எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். அப்பா படுக்கையில் குப்புற விழுந்துகிடந்தார்.
கதவை உடைத்து, நினைவிழந்ததுபோல் கிடந்த அவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றினார்கள். அவருக்கு அவள் பாலில் கலந்துகொடுத்தது தூக்க மாத்திரைகள். வீரிய மாத்திரையாக நினைத்து அவர் தூக்க மாத்திரையை கலந்து குடித்துவிட்டு நிலை குலைந்ததும், அவள் வீட்டில் இருப்பவைகளை சுருட்டிவிட்டு போய்விட்டாள்.
'ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.
நாளையே உங்களுக்கும் இப்படி ஒரு 'அழைப்பு வரலாம்..!'. மாட்டிக் காதீங்க..!!
-உஷாரு வரும்

ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை:

ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை:
ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்?கட்டாயம் இதைப் படியுங்கள்...
நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.
இங்கு தான் பிரச்சனையே. உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எப்படி?
தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை. இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்கலாகத் தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.
எனவே ரயில் பயணிகளே உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License or Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாக காட்டவும்.இதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அனைவரும் SHARE
செய்யுங்கள்.
இதைஅனைவரும் SHARE செய்யுங்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு ‪#‎SHARE‬ -ம் ஆனாது நம் மண்ணில் வாழும் மக்களுக்கும், நம் மண்ணை நம்பி வந்த மக்களுக்கும் நாம் செய்கிற‪#‎உதவி‬ ஆகும்...

ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை:

ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை:
ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்?கட்டாயம் இதைப் படியுங்கள்...
நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.
இங்கு தான் பிரச்சனையே. உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எப்படி?
தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை. இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்கலாகத் தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.
எனவே ரயில் பயணிகளே உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License or Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாக காட்டவும்.இதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அனைவரும் SHARE
செய்யுங்கள்.
இதைஅனைவரும் SHARE செய்யுங்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு ‪#‎SHARE‬ -ம் ஆனாது நம் மண்ணில் வாழும் மக்களுக்கும், நம் மண்ணை நம்பி வந்த மக்களுக்கும் நாம் செய்கிற‪#‎உதவி‬ ஆகும்...

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,
மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.
10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.
அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்..

எச்சரிக்கை"" "

நண்பர் ஒருவர் பகிரச்சொன்னது
பிறரும் அறிய இச்செய்தியினை பகிருங்கள்.!
10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர்
அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட
அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.
அடுத்த நாளில்
இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம போனது.
அவனது பெற்றோர்
அவனை மருத்துவமனைக்கு அழைத்து ச
பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த
பரிசோதனை முடிவை பார்த்து
அதிர்ச்சியுற்றார்.
அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும்
எயிட்ஸ் இல்லை.
பிறகு அந்த மாணவனிடம் என்றில்
இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என டாக்டர்.
15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற
அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில்
இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன்
டாக்டரிடம் சொன்னான்.
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ
வியாபாரியை அழைத்து வரச்
சொன்னார்.அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர் நறுக்கும்
வியாபாரியின் கையில் வெட்டு காயம்
இருப்பதை டாக்டர் உணர்ந்தார் .
அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின்
மேல் கலந்திருக்கிறது.
பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்
டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ
வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ்
இருப்பதே தெரியாது என்றார்.
இனி மேல் ரோடுகளில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக
இருங்கள்.
இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண்
பர்களே...எச்சரிக்கை"" "

The Narasimha Jhira Cave Temple


known by the names of Narasimha Zarna Cave
temple and Jharani Narasimha Temple. Every
year people flock to this temple in droves to
get their wishes fulfilled. This sacred temple
is located in a cave in Bidar.
Narasimha Jhira Cave Temple– Overview
The Narasimha Jhira Cave Temple is known
for its beautiful architecture and is
considered to be very sacred. The temple in
situated in a cave where the water runs up
to 300 metres. This temple is situated under
the Manichoola hill range and it opens at
eight in the morning. Situated in Bidar in
North Karnataka, this temple lies a kilometre
away from Bidar city. You have to wade
through waist deep water to reach the feet
of the deity.
Narasimha Jhira Cave Temple – Mythology
The temple of Narasimha Jhira has a myth
which mentions that the mighty Lord
Narasimha first killed Hiranyakashipu and
then proceeded to slay the demon Jalasura
who was a staunch devotee of Lord Shiva.
After being killed by Lord Narasimha, the
demon Jalasura turned into water and
started flowing down the feet of the Lord
Narasimha.
For this reason, people have to wade all the
way through the water to reach the Lord.
Recent arrangements were made to provide
electricity and ventilation in this cave. You’ll
need to take a quick bath in the water
fountain located outside the Narasimha Jhira
Cave temple. share this