Saturday, May 9, 2015

மாரடைப்பா ?

💒 வீட்டில் 🚹 தனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩

💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨  பிரச்சனைகள் காரணமாக உங்கள் 😡 மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள்.

👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

👆 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

👉 உங்கள் வீட்டில் இருந்து 🏥 மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

👎 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது

👌 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

👎 துரதிஷ்ட வசமாக 💔 மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

👆 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

🙌 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக 😲 இரும்ப வேண்டும்,

👌 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் 👃 மூச்சை இழுத்து விட வேண்டும்,

👉 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

💚 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது 🏃 வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

👆 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

👆 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

👆 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

👉👈 இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

👆 இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

👇 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள 🏥 மருத்துவமனைக்கு செல்லலாம்..

👆 இந்த தகவலை 📝 குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். 📲 📤 📱

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
           🙌 🙏

Friday, May 8, 2015

An inspiring story

AN INSPIRING STORY
PIZZA
Wife: Don’t put so many clothes for wash today
Husband: Why ?
She said : Maid has said she won’t come for two days
Husband :Why ?
Wife : She said she is going to meet her granddaughter during Ganpati festival
Husband : OK, Will not put too many clothes
Wife : And , Shall I give her Rs. 500 for Ganpati ? Festival bonus ?
Husband : Why ? Diwali is approaching , we will give her at that time..
Wife : Oh no dear . She is poor. Going to meet her daughter and granddaughter , so she will also feel nice. Moreover, everything has become so expensive these days. How will she able to celebrate festival ?
Husband : You ! I don’t know why you become emotional so easily
Wife : Oh dear, don’t worry .I am going to cancel today’s program of ordering Pizza. Why unnecessarily blow away Rs. 500 on eight pieces of stale bread.
Husband : Wow. Great .Snatching Pizza from us and giving to the maid !
Maid returned after three days and got busy in mopping and dusting. Husband asked her
Husband : So, how was the vacation ?
Maid : very nice sahib.. Didi had given Rs 500 .. festival bonus.
Husband : So you went and met your daughter ? and also met your granddaughter ?
Maid: yes sahib. Enjoyed a lot and spent Rs 500 in two days time.
Husband : Really ? Ok so what did you do with Rs. 500?
Maid : Rs. 150 for dress for granddaughter, Rs 40 for a doll, bought sweets worth Rs 50 for daughter, Rs 50 as offering to Deity in temple, Rs 60 towards bus fare….Rs 25 for bangles for daughter, bought a nice belt worth Rs 50 for son-in-law, balance Rs 75 gave to daughter to buy copy and pencil for granddaughter. Maid gave a full account of the expenses incurred
Husband : so much in Rs 500?
With surprise, he started thinking….the eight pieces of Pizza appeared in front of his eyes and each one of them acted as a hammer started pricking his consciousness. For the price of one Pizza , he started comparing the expenses his maid had incurred during her visit to her daughter. The eight pieces of Pizza floated in front of his eyes. First piece .. dress for the child, second piece… towards sweets.. Third piece… towards offering to the deity in the temple. Fourth piece….towards bus fare. Fifth piece.. towards doll. Sixth piece towards bangles, seventh piece ,, towards belt for the son-in-law. Eight piece towards copy and pencil.
So far he had observed pizza only from one angle. He turned it upside down and observe how it looks like from the other side. .. but today his maid showed him the other side of the pizza…. The eight pieces of pizza showed him the real meaning of life..in an instant the meaning of “Spending for life"
or
“Life for spending”

Think about it.

Thursday, May 7, 2015

சந்தோசம் எங்கே?

சந்தோஷம் எங்கே? வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்று வரை பல லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. 70 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

“சந்தோஷத்தின் வழி" யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்து விடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள்.

Rules- Only admin will decide
Fill in the blanks

1) Strongest person of group💪 -___________

2)Coolest person of group👲👲-_________

3)Best DP of group👌👌-__________

4)Most active person of group🏃🏃-__________

5)Most inactive person of group🙇🙇-__________

6) Most decent person in group🙏🙏-___________

7)Most funny person in group😂😂-____________

8)Hero of group🚶-_________

9) Heroine of group 💃🙅-___________

10) Villain of d group 👺👹-____________

Admin pls respond fast 😜😜
[05/05 9:34 PM] ‪+91 80872 87248‬: Timeline Photos - வாட்ஸ் அப் மூலம் போலீசில் புகார்

பயனுள்ள பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்...!

சமூக வலைதளமான ’வாட்ஸ் அப்’-க்கு பொதுமக்களிடையே பெருகி வரும் ஆதரவையடுத்து ’வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிக்கும் புதிய வசதியை நேற்று தொடங்கப்பட்டுள்ளது அதில் சில மாவட்டங்களின் தொலைபேசி எண்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

திருச்சி: 96262 73399
மதுரை: 83000 21100
திருநெல்வேலி: 99527 40740
விழுப்புரம்: 96554 40092
தேனி: 88709 85100
சிவகங்கை: 94981 01670
விருதுநகர்: 85266 82266
வேலூர்: 94888 35716
நாமக்கல்: 94981 01020
ராமநாதபுரம்: 83000 31100
ஈரோடு: 94454 92686, 94981 75275
திண்டுக்கல்: 99949 34488
தூத்துக்குடி: 9487008800
தர்மபுரி: 94456 52253
ரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982
ரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500

சமூக வலைதளமான ’வாட்ஸ் அப்’-க்கு பொதுமக்களிடையே பெருகி வரும் ஆதரவையடுத்து ’வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிக்கும் புதிய வசதியை நேற்று மதுரை நகர கமிஷனர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தி வைத்த போலீஸ் கமிஷனர் ஷைலேஷ் குமார் யாதவ், இந்த வசதி மூலமாக மதுரை நகரின் எந்த மூலையில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பற்றிய தகவல்கள் உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு வந்துசேரும் என்று தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கொண்ட முக்கியமான பகுதியில் ஒன்றான மதுரைக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமென்று மற்றொரு காவல் துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், குற்றங்களைக் கண்டறியவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதிலும் இந்த வசதி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

8300021100 என்ற எண் மூலமாக இனி மதுரை போலீசாரை இனி வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம்.

பணிக்குச்செல்லும் பெண்களும்
பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளும் கட்டாயம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

இவரைத் தெரியுமா?

நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...

தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்...

ரிசல்ட் வந்துவிட்டது

+2
ரிசல்ட் வந்துவிட்டது 

❗அதுக்கு என்னல தம்பி?

👉அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,

❗மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..

👉அண்ணே டாக்டருக்கு படிக்கவா?

❗டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

👉அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?

❗இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..

👉அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,

❗ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..

👉அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு?

❗மலேசியா பிளேன
பாத்தல்ல..

👉அப்போ மரைன் ஓகேவா?

❗வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..

👉பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?

❗அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

👉போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?

❗லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

👉அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?

❗சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..

👉கேட்ரிங் ஓகேவா?

❗சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,
வேஸ்ட்ல..

👉ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?

❗ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..

👉ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?

❗இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..

👉டீக்கடைய போடட்டுமா?

❗பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..

👉வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?

❗அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..

👉👉👉 அப்போ நான் என்னதான் பன்ன?

❗❗❗அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.

👉ஏன்ணே இப்புடி சொல்ற?

❗ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

👉👉அப்புடி சொல்லாதணே நான்👍
இருக்கேன்,

❗அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி,
தூக்குடா மம்புட்டிய, வாடா
வயலுக்கு போவோம், உனக்கு நான்
உதவி பன்றேன்டா..
# விவசாயி_அழிந்தால் ?
# விவசாயம்_அழியும் ,
# விவசாயம்_அழிந்தால் ?
# உலகமே_அழியும் .
🌾🌾🌾🌾🌾
உங்க நண்பன்.

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி . பி . எஸ்.

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்

நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும்,  கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,250, முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுபோன்று மாணவர்களுக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு படிப்பு முடித்த பின்பு இந்திய ராணுவத்தில் நிரந்தரம் அல்லது குறுகியகாலப் பணியில் மருத்துவராக பணியாற்றலாம்.

மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடம் மாணவர்களும், 25 இடம் மாணவிகளும் சேர்க்கப்படுவார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பதாரர்களுக்கு திருமணம் ஆகி இருக்கக்கூடாது. படிப்புக் காலத்திலும் மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்துதான் படிக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.

+2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், இயிற்பியல் பாடங்களில் சராசரியாக 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் மூன்று பாடங்களிலும் ஒவ்வொன்றிலும் 50 சதவிகிதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவிகிதத்திற்கு குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 17 வயது பூர்த்தியடைந்து முதல் தடவையிலேயே +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கா அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் (AIPMT) நுழைவுத் தேர்வை எழுதி இருக்க வேண்டியது அவசியம். மேலும் ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.

எந்தவிதச் செலவுமின்றி இலவசமாக எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், அதாவது ஏற்கனவே அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.afmc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Body fitness

I have just completed third workout day with Caynax A6W app. Give it a try and get perfect abs. https://play.google.com/store/apps/details?id=com.caynax.a6w