Sunday, May 24, 2015

காமெடி

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

#####

மாப்பிள்ளைக்கு கவர்மென்ட் வேலை கிடையாதா?

போலீஸ், கோர்ட்னு கவர்ன்மென்டுக்கே வேலை கொடுக்கிறாரே…!

#####

வேட்டைக்காரர்: ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.

நண்பர்: ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?

வேட்டைக்காரர்: எப்படி இருக்கும்? எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!

#####

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது.

அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த எலி கேட்டது.

எதுக்கு அவனைக் கொன்னேனு…

புலி : அந்தப் பரதேசி மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.

#####

“எங்க மனைவிக்கு நான் கதவு மாதிரி…”

“எப்படி…?”

“அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாளே!”

#####

“எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் …”

“எப்படி..?”

“நான் “சுடு தண்ணி”ன்னு சொல்றேன்; அவ அதை “காபி”ன்னு சொல்றா..!”

#####

நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?

யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

#####

நர்ஸோட இதயத்தைத் திருடலாம்னு நினைச்சு அந்த ஆஸ்பத்திரியில பேஷண்ட் மாதிரி அட்மிட் ஆனது தப்பாப் போச்சு..!

ஏன் என்ன ஆச்சு?

டாக்டர் என் கிட்னியைத் திருடிட்டடார்..!

#####

எதுக்குங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே வரதட்சணைப் பணத்தை கேட்குறீங்க?

அப்பதானே மாப்பிள்ளையை ஜாமீன்ல எடுக்க முடியும்…!

#####

தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?

ஏன் இப்ப என்னாச்சு ?

கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.

Saturday, May 23, 2015

The Nationalist Movements in India

The Nationalist Movements in India were organized mass movements emphasizing and raising questions concerning the interests of the people of India.In most of these movements, people were themselves encouraged to take action. Due to several factors, these movements failed to win Independence for India. However, they did promote a sense of nationalism among the people of the country. The failure of these movements affected many people as they withdrew from Government offices, schools, factories and services. Though they did manage to get a few concessions such as those won by the Salt March in 1930, they did not help India much from the point of view of their objective.

100000 years of history.

India never invaded any country in her last 100000 years of history.
When many cultures were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley (Indus Valley Civilization)
The name 'India' is derived from the River Indus, the valleys around which were the home of the early settlers. The Aryan worshippers referred to the river Indus as the Sindhu.
The Persian invaders converted it into Hindu. The name 'Hindustan' combines Sindhu and Hindu and thus refers to the land of the Hindus.
Chess was invented in India.
Algebra, Trigonometry and Calculus are studies, which originated in India.
The 'Place Value System' and the 'Decimal System' were developed in India in 100 B.C.
The World's First Granite Temple is the Brihadeswara Temple at Tanjavur, Tamil Nadu. The shikhara of the temple is made from a single 80-tonne piece of granite. This magnificent temple was built in just five years, (between 1004 AD and 1009 AD) during the reign of Rajaraja Chola.
India is the largest democracy in the world, the 7th largest Country in the world, and one of the most ancient civilizations.
The game of Snakes & Ladders was created by the 13th century poet saint Gyandev. It was originally called 'Mokshapat'. The ladders in the game represented virtues and the snakes indicated vices. The game was played with cowrie shells and dices. In time, the game underwent several modifications, but its meaning remained the same, i.e. good deeds take people to heaven and evil to a cycle of re-births.
The world's highest cricket ground is in Chail, Himachal Pradesh. Built in 1893 after leveling a hilltop, this cricket pitch is 2444 meters above sea level.
India has the largest number of Post Offices in the world.
The largest employer in India is the Indian Railways, employing over a million people.
The world's first university was established in Takshila in 700 BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century was one of the greatest achievements of ancient India in the field of education.
Ayurveda is the earliest school of medicine known to mankind. The Father of Medicine, Charaka, consolidated Ayurveda 2500 years ago.
India was one of the richest countries till the time of British rule in the early 17th Century. Christopher Columbus, attracted by India's wealth, had come looking for a sea route to India when he discovered America by mistake.
The Art of Navigation & Navigating was born in the river Sindh over 6000 years ago. The very word Navigation is derived from the Sanskrit word 'NAVGATIH'. The word navy is also derived from the Sanskrit word 'Nou'.
Bhaskaracharya rightly calculated the time taken by the earth to orbit the Sun hundreds of years before the astronomer Smart. According to his calculation, the time taken by the Earth to orbit the Sun was 365.258756484 days.
The value of "pi" was first calculated by the Indian Mathematician Budhayana, and he explained the concept of what is known as the Pythagorean Theorem. He discovered this in the 6th century, long before the European mathematicians.

வியந்து போவீர்கள்!!!

M நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். …….

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
Just try this game it will open your eyes

➖➖➖➖➖➖
Just send this msg to other groups n see the magic.... all balls will start bouncing. Only sender can see this.
It's really wow

Friday, May 22, 2015

மனைவிக்கு மரியாதை

ஒரு கணவர் தன் மனைவிக்கு
மொபைலில் இருந்து ஒரு மெசேஜ்
அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை
வசந்தமாக்கியத்தில் உன் பங்கு
நிறைய....
இன்றைக்கு நான் இருக்கும் இந்த
நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம்
என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம்
...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்
கியவள் நீ ... நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..?
அமைதியா வீட்டுக்கு வந்துடு,
பயப்படாதே....!! எதுவும்
செய்ய மாட்டேன்...!!!
கணவர் : Thank You.

Spicy jokes:

Spicy jokes:👀😜

What is The Perfect Example of Both Good and Bad Luck?
The Naughty Wind Blows The Girl's Skirt High (Good Luck)
But at The Same Time  Dust Falls into the Boy's Eyes (Bad Luck)
😜😜😜😜
Height of Disappointment:
Husband Enter in a Medical Store to Buy Condoms on Weekend and Receives SMS from Wife: Bring Whisper While Coming Home.
😳😃😜
Men are Like Babies.
If You Want to Shut Them Up, Stick a Boob in their Mouth.
😳😜😄
For Those who can't Afford Porn, it's Better to put Women's Tennis on TV, Close your Eyes and only Hear it
😜😄😳
Most Interesting Line Written on the Front of T-Shirt of a Girl, . . . . . . .
Excuse Me ! My Face Is Above.
😃😳😛
Little Girl Climbed a Tree. Santa Saw, Called Her Down and Gave Her Rs.100 to Buy a Panty. (Girl told Mom)
Greedy Mom Climbed Next Day. Santa Called Her Down and Gave Rs.5 to Buy a Razor...!
😜😜😜
Madam: Give 3 Advantages of Banana.
Boys- 1. Rich Calcium. 2. Reduces Cholesterol. 3. No Risk of Cancer.
Girls- 1. No Risk of Pregnancy. 2. No HIV. 3. No Need of Partner!
😍😍😍😍😃😃
Vicky Donor Special!
Teacher:Why Sperm Donation is More Expensive Than Blood Donation ..?
Sardar: Very Simple Madam Hand Made Things are Always Costly.
😃😃
Santa was Rejected at MBA Job Interview When He was Asked to Give an Example of Team Work. Santa Replied ''Gang Rape".
😍😍😍😍
Boss : What is the Difference Between a Key and a Panty..?
Secretary (shying) :
Key : Insert and Open
Panty : Open and Insert.
😜😜😜
Recession Signboard on the Door of a Prostitute.
Summer Offer: Use Both Sides at Same Price or Any One Side Twice.
😜😜😜
During Sex, GF Started Screaming, Throwing Hands and Crying.
Boy: What are you Doing? We Aren't Doing it 1st Time.
GF: You Just Continue, I am Practising for My Wedding Night.
😍😍😃😃
What is Contraceptive Pill?
It is the 2nd Best Things That A Woman Can Keep in Her Mouth to Avoid Pregnancy.
👍😳😳
Newly Wedded Couple After Sex.
Husband : I'll be Frank, You are not the First Girl.
Wife: I'll also be Frank, You Still Have to Learn a Lot.
😜😜
Prostitution is the Only Industry Where Fresh Employees are Paid More than the Experienced Ones.
😃😃😃
I was really angry when I lost quiz by 1 point. Last question was, "Where do women mostly have curly hair"?
I was sure that i was correct, but stupid judges said"Africa"
😝😆🅰

URGENT - PLEASE READ -

Extremely URGENT - from the SA Police
This is a new email, a new danger please read to the end.

URGENT - PLEASE READ -

PASS THIS ON!

IF A PERSON CALLED SIMON ASHTON (SIMON25@HOTMAIL.CO.UK) CONTACTS YOU THROUGH EMAIL DON'T OPEN THE MESSAGE. DELETE IT IMMEDIATELY  BECAUSE HE IS A HACKER!!

TELL EVERYONE ON YOUR LIST BECAUSE IF SOMEBODY ON YOUR LIST ADDS HIM THEN YOU WILL GET HIM ON YOUR LIST. HE WILL FIGURE OUT YOUR ID COMPUTER ADDRESS, SO COPY AND PASTE THIS MESSAGE TO EVERYONE EVEN IF YOU DON'T CARE FOR THEM AND FAST BECAUSE IF HE HACKS THEIR EMAIL HE HACKS YOUR MAIL TOO!!!!!.....

Anyone-using Internet mail such as Yahoo, Hotmail, AOL and so on.. This information arrived this morning, Direct from both Microsoft and Norton. Please send it to everybody you know who has access to the Internet. You may receive an apparently harmless e-mail titled 'Mail Server Report'

If you open either file, a message will appear on your screen saying: 'It is too late now, your life is no longer beautiful.'

Subsequently you will LOSE EVERYTHING IN YOUR PC,
And the person who sent it to you will gain access to your name, e-mail and password and possibly your bank account details.

This is a new virus which started to circulate on Saturday afternoon.. AOL has already confirmed the severity, and the antivirus softwares are not capable of destroying it yet.

The virus has been created by a hacker who calls himself 'life owner'..

PLEASE SEND A COPY OF THIS E-MAIL TO ALL YOUR FRIENDS, And ask them to PASS IT ON IMMEDIATELY