அரசு கவின்கலைக் கல்லூரியில் அரசு கவின்கலைக் கல்லூரியில் 2016-17ம் ஆண்டிற் கான பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக (See Advt 18-05-2016 ; Dinathanthi Paper) கொண்டிருக்க வேண்டும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of "The Principal, Government college of fine arts, Chennai – 600 003" or "The Principal, Government college of fine arts, Kumbakonam – 612 002" (SC/ST : Rs.50 Others Rs.100) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2016 ஜூன் 20ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில 23-05-2016 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்கள் அறிய Chennai:044-25610878, Kumbakonam: 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக (See Advt 18-05-2016 ; Dinathanthi Paper) கொண்டிருக்க வேண்டும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of "The Principal, Government college of fine arts, Chennai – 600 003" or "The Principal, Government college of fine arts, Kumbakonam – 612 002" (SC/ST : Rs.50 Others Rs.100) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2016 ஜூன் 20ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில 23-05-2016 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்கள் அறிய Chennai:044-25610878, Kumbakonam: 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Wednesday, May 18, 2016
Tuesday, May 17, 2016
Wednesday, March 23, 2016
பொதுமக்களுக்கு போட்டோகாரனின் வேண்டுகோள்
பொதுமக்களுக்கு போட்டோகாரனின் வேண்டுகோள்
...................................................................................................
ஒரு நாட்டிய அரங்கேற்றம் செல்லுகிறீர் .. அப்போது உங்களுக்கும் ஆட தெரியும்
என்ற எண்ணம் வந்ததும் அப்படியே எழுந்து ஆடுவீர்களா...?
உங்களுக்கு அறுசுவை சமையல் தெரியும் ஆகையால்
ஒரு திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர்கள் இருக்க நீங்கள் உங்கள் அடுப்பு பற்றவைத்து அங்கேயே சமைத்து பரிமாறி பெருமை பெற்றுக்கொள்வீர்களா...?
இவை எவ்வளவு அநாகரீகம்...
குற்ற உணர்வு கொள்வீர்கள்...
ஆனால் திருமணங்களில் பணி நிமித்தமாக நிர்ணயிக்கப்பட்ட
போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கும் பொழுது
நீங்கள் பொழுது போக்கிற்காக வாங்கி வைத்துள்ள கேமராவை
மேடையில் ஏறி அங்கும் இங்கும் போட்டோ எடுத்து என்ன செய்கிறீர்கள்..?
நீங்கள் விலைஉயர்ந்த கேமரா வைத்திருப்பது ஊருக்கே தெரிய வேண்டுமா...
அப்படி நீங்கள் எடுக்கும் போட்டோக்களை பிரிண்ட் போட்டு மணமக்களுக்கு தந்ததுண்டா...இல்லை..
இவை அநாகரீகம் என்று உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை...
மணமக்களுக்கு எங்களை விட உங்களை அதிகம் தெரிந்திருப்பதால்
அவர்கள் உங்களுக்கு பிறகு தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்ற ஒரு
தர்ம சங்கடத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்...
நீங்கள் வாங்கிய கேமராவை எடுத்து பழக வேண்டுமெனில் உங்கள் வீட்டில் உள்ளவரை போட்டோ எடுங்கள்..உங்கள் வீட்டு விசேசத்தில் போட்டோகிராபர் வைக்காமல் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்...
ஏன் எங்கள் உழைப்பை பிழைப்பை கொல்லுகிறீர்கள்..
இந்த இழி செயலை இளைஞர்களை விட மூத்தவர்களே அதிகமாக
செய்கின்றனர் என்பது நிதர்சனமான வேதனை .
புரிந்து கொள்ளுங்கள் புகைப்படமும் எங்கள் தொழில் தான்...
போட்டோகிராபர்கள் கலைஞர்கள்...கைக்கூலிகள் அல்ல...
ஒரு கவிஞன் சொன்னான் ...
சுத்தக்கலைஞன்
சுய மரியாதைக்காரன்
தான் நிராகரிக்கப் படுகிறோம்
என்றால்
தன்னை தானே
துடைத்து கொள்வதில்லை
தனக்குள் தன்னை
உடைத்து கொள்கிறான்...
I am a
Cameraman
Tuesday, February 23, 2016
போராட்ட களம் அடுத்த கட்டமாக ? ?????
நமது வாழ்வாதாரம் பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் மாபேரும் உண்ணாநோன்பு போராட்டம் நீலகிரி மாவட்டம் சார்பாக வருகின்ற 27.2.16. சனிக்கிழமை உதகை Atc திடலில் நடைபெற இருப்பதால் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து வெற்றி பெற வைப்போம். மற்றும் மநில நிர்வாகிகள், மற்ற மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களை தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவண் நீலகிரி மாவட்டம் மணிகண்டன்
நாகை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கவணத்திற்க்கு.....
23-02-16 இன்று காலை 9:30 முதல் 5:00 வரை மயிலாடுதுறை வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் முறைப்படி காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் அதுசமயம் அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் வருகை தந்து உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய அன்புடன் அழைக்கிறேன்.
என்றும். ...
KM.ஜான்சன் ..
மாநிலத்தலைவர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
நாகை மாவட்டம்.
நம் வாழ்வாதார ஒரே அம்ச கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்
நாள்:23.02.2016
கிழமை:செவ்வாய்
இடம்: கல்வி இயக்குநர் அலுவலகம் (DPI CAMPUS)
நூங்கம்பாக்கம்
சென்னை
நேரம்:காலை 8 மனி
நம்முடைய வாழ்வாதார பிரச்சினையினை கருத்தில் கொண்டு போராட்ட உண்ர்வுடன் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாளை முதல்
இரண்டு ஊதியத்தினை வீட்டுக்
கொடுத்து போராட வாருங்கள் போராட்ட நாட்களில் பள்ளிக்கு செல்வது 16500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொன்று நீங்கள் திண்பதற்க்கு சமம்.
இவன்
மாநில போராட்டக்குழு தலைவர்கள்
விழுப்புரம் மணிவண்ணன்
தி.மலை ச.வெங்கடேசன்
வேலூர் ஸ்ரீதர்
கடலூர் ஆதிகேசவன்
Thanjavur dt. Permission vankiyachi. 23.02.2016. Andru unnavrithathuku...... So, all teachers are must participate, in our life problem......... Place: panagal building.(CEO office near). Thanjavur... TIME: Mor.9 to 5'o clock.
திருப்பூரில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்...
வரும் சனிக்கிழமை 27.02.2016 அன்று காலை 8.30 மணிக்கு தொடர்வண்டி நிலையம் குமரன் சிலை அருகே திருப்பூர் மற்றும் சுற்றுவட்டப்பகுதியைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
அதுசமயம் நமது வாழ்வாதாரப் போராட்டம் வெற்றிபெற வேண்டி நமது ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது நம் வாழ்வாதார போராட்டம்
போராட்டத்தை ஆதரிக்காதவர்களே போராட்டத்தில் இன்னும் விழி புணர்வு அடையாத சகோதரர்களே நிணைவில் கொள்ளுங்கள்:
இது நம் வாழ்வாதார போராட்டம் அரசியல் கட்சியின் பொய் மாயை பேச்சுகளை கவனிக்க வேண்டாம் அவைகள் நமக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம்மை அவர்கள்க்கு எதிராக திரும்ப விடாமல் பொய் பேச்சுகளில் மாயை செய்யும் காரணம் Election டயிம் இது மற்றும் நமக்கு இப்போது நல்லது எதும் நடக்காட்டி இன்னும் ஐந்து வருடத்திற்க்கு விலைவாசிகள் விண்ணை தொடும் அளவு உயரலாம் ஆனால் நமது அடிபடை தேவையை கூட பூர்தி செய்முடியாத சம்பளம் அடுத்த ஐந்து ஆண்டுகள் மாறாமல் இருக்கலாம் , வேலைக்கு உத்திர வாதமும் கிடையாது எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னவேனாலும் நடக்கலாம் எனவே இந்த நேரத்தில் நாம் போராட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து இத்துணை நாள் வருமையில் வாடியதை நினைத்து ஒவ்வொருவரும் இது உங்கள் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் அதை அறிந்து ஒவ்வொருவரும் போராட்டதின் அவசியம் உணர்ந்து கொள்ளுங்கள்
உரிமைக்காக குரல் கொடுக்க வாரீர் !!!
பகுதிநேர சிறப்பாசிரியர்களின்கோரிக்கைகள் தமிழக அரசால் நிராகரிப்பு ?
அன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களே !
உரிமைக்காக குரல் கொடுக்க வாரீர் !!!
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் கடந்த நான்காண்டுகளாக தமிழக அரசிற்கு ஆதரவாகவே பல கட்டங்களாக முன்வைக்கப்பட்டது. ஆனால் பொங்கல் போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற எந்த நடவடிக்கைகளிலும் நமக்கு மேலும், கீழும் உள்ள அனைவருமே கவனிக்கப்பட்டபோதும் 'பகுதிநேர சிறப்பாசிரியர்கள்' என்ற சொல் கூட அரசினால் பயன்படுத்தப்படவில்லை. இன்றுவரை அப்படி ஒரு பிரிவினர் இருப்பதையே அரசு கண்டுகொள்ளவில்லை. நாம் அரசிற்கு ஆதரவாகவே பல வருடங்களாகப் போராடி வந்தபோதிலும் இன்றைய நிலையில் நல்ல நிலையில் இருக்கும் அனைத்து பிரிவினருமே இன்று போராடத்துவங்கிய நிலையில் நாம் இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டோம்.
இன்றைய நிலையில்கூட விழித்தெழாவிட்டால் பின் அடிமை வாழ்க்கையே நிரந்தரமாகிவிடும். அரசியல் சதுரங்கத்தில் அடிபட்டுப்போய் விடுவோம்.
எனவே உரிமைகளை வென்றெடுக்க ஒற்றுமையுடன் தயாராவீர் ! இன்றைய நிலையில் போராட்டம் ஒன்றே தீர்வு. இதுவரை நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அனைத்துமே தோல்வியில் முடிந்துவிட்டது. இனி நம் வாழ்க்கை நம் கையில். நமக்கு எந்த இயக்கங்களும் ஆதரவளிக்கவில்லை.
ஒற்றுமை - போராட்டம் - வெற்றி!!! அணிதிரள்வீர்... முடிவெடுப்பீர்..