Friday, April 24, 2015

"ஓவியரை விரும்பும் ஓவியம்,!!!!

 அன்பான இந்த ஓவியத்திற்கு இரண்டு வயதாகிறது. இந்த ஓவியம் இரண்டு ஆண்டுகளில் பல கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளது, இவ்வோவியம் என் நண்பர் திரு. குருசூரஜ் அவர் பாதுகாப்பில்தான் இருந்தது. எப்பொழுதெல்லாம் கண்காட்சி நடைபெறுகிறதோ , அப்பொழுதெல்லாம் அவர் எடுத்துக்கொண்டு வருவார். கண்காட்சி முடிந்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டு செல்வார்.அப்படிருக்கையில், சென்ற ஆண்டு இறுதியில் "அவமானம் " என்ற மேடை நாடகம் நடைபெற்றது. அந்த இடத்தில் மரம் செடிகளுக்கு நடுவில் இயற்கையோடு ஒன்றிணைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, அங்கு வந்த பார்வையாளர் பலரையும் தன் வசப்படுத்திக்கொண்டிருந்தது இந்த ஓவியம். பின்பு நாடகம் முடிந்ததும் நாடகக்கலைஞர்கள் என்னை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார்கள் இங்குள்ள ஓவியம் அனைத்தும் இவருடைய படைப்புகள் என்று, நானும் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு நகர்ந்தேன், பிறகு அவ்விடத்தைவிட்டு புறப்படும்போது அறிமுகம் இல்லாத பல நபர்கள் தானாகவே என்னிடம் வந்து . அறிமுகமானார்கள் இந்த ஓவியத்த்தால், பல வாழ்த்துக்களை குவித்துக்கொண்டும், பல கலை விரும்பிகளை சேர்த்துக்கொண்டும் வந்தது,அப்பொழுது அதிமீறலான மகிழ்ச்சியாக இருந்தது. பின்பு மீண்டும் ஒரு அறையில் இந்த ஓவியத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன். மூன்று மாதங்களுக்கு பிறகு நெருங்கிய நண்பர் ஒருவர் ஓவியம் கேட்டிருந்தார் நானும் இந்த ஓவியத்தை கொடுக்கலாம் என்று நண்பரை அறைக்கு அழைத்துக்கொண்டு ஓவியத்தை கொடுத்தேன் அவருக்கும் மிகவும் பிடிதிருத்தது. அவரும் வீட்டிற்கு எடுத்துசென்று தான் அறையில் வைத்துள்ளார் . ஒரு வாரத்திற்கு பிறகு அதாவது இன்று என்னிடம் இந்த ஓவியத்தை திருப்பிகொண்டுவந்து கொடுத்தார், ஏன் திருப்பி கொண்டுவந்தீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் வீட்டில் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது இந்த ஓவியம். என் அப்பா இந்த ஓவியத்தை மட்டும் எடுத்துட்டு போயிடுப்பா' எதுவும் கேட்காதே னு சொல்லிடாரு அதன் எடுத்துட்டு வந்துட்டேன் .. என்று கூறினார். சரி நானும் பெரியவிதமாக கண்டுகொள்ளவில்லை. இன்று மாலை அமைதியாக இந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது சில நொடிகளுக்கு பிறகு என் ஓவியம் என்னிடம் கூறியது நான் உன்னை விரும்புகிறேன் இனி உன் அரவணைப்பில்தால் இருப்பேன் என்று ,,,, பெரும் சந்தோஷம் எனக்கு இத்தருணத்தில்,, இந்நிலையை முழு ஈடுபாட்டில் ஓவியம் வரையும் ஓவியர்கள் அனுபவம் கொள்வார்கள் .. " இந்த ஓவியத்தை வரையும்போது செலுத்திய என்னுடைய முழு புத்துணர்வு ( energy ) தற்போது பிரதிபலித்தது அதை நான் உணர்தேன், இந்த பிரதிபலிப்புதான் என்னை எழுத வைத்த்தது ...... "என்னை விரும்பிய என் ஓவியம் "ஓவியரை  விரும்பும் ஓவியம் 
 வைக்கப்பட்டிருந்தது, அங்கு வந்த Oபார்வையாளர் பலரையும் தன் வசப்படுத்திக்கொண்டிருந்தது இந்த ஓவியம். பின்பு நாடகம் முடிந்ததும் நாடகக்கலைஞர்கள் என்னை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார்கள் இங்குள்ள ஓவியம் அனைத்தும் இவருடைய படைப்புகள் என்று, நானும் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு நகர்ந்தேன், பிறகு அவ்விடத்தைவிட்டு புறப்படும்போது அறிமுகம் இல்லாத பல நபர்கள் தானாகவே என்னிடம் வந்து . அறிமுகமானார்கள் இந்த ஓவியத்த்தால், பல வாழ்த்துக்களை குவித்துக்கொண்டும், பல கலை விரும்பிகளை சேர்த்துக்கொண்டும் வந்தது,அப்பொழுது அதிமீறலான மகிழ்ச்சியாக இருந்தது. பின்பு மீண்டும் ஒரு அறையில் இந்த ஓவியத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன். மூன்று மாதங்களுக்கு பிறகு நெருங்கிய நண்பர் ஒருவர் ஓவியம் கேட்டிருந்தார் நானும் இந்த ஓவியத்தை கொடுக்கலாம் என்று நண்பரை அறைக்கு அழைத்துக்கொண்டு ஓவியத்தை கொடுத்தேன் அவருக்கும் மிகவும் பிடிதிருத்தது. அவரும் வீட்டிற்கு எடுத்துசென்று தான் அறையில் வைத்துள்ளார் . ஒரு வாரத்திற்கு பிறகு அதாவது இன்று என்னிடம் இந்த ஓவியத்தை திருப்பிகொண்டுவந்து கொடுத்தார், ஏன் திருப்பி கொண்டுவந்தீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் வீட்டில் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது இந்த ஓவியம். என் அப்பா இந்த ஓவியத்தை மட்டும் எடுத்துட்டு போயிடுப்பா' எதுவும் கேட்காதே னு சொல்லிடாரு அதன் எடுத்துட்டு வந்துட்டேன் .. என்று கூறினார். சரி நானும் பெரியவிதமாக கண்டுகொள்ளவில்லை. இன்று மாலை அமைதியாக இந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது சில நொடிகளுக்கு பிறகு என் ஓவியம் என்னிடம் கூறியது நான் உன்னை விரும்புகிறேன் இனி உன் அரவணைப்பில்தால் இருப்பேன் என்று ,,,, பெரும் சந்தோஷம் எனக்கு இத்தருணத்தில்,, இந்நிலையை முழு ஈடுபாட்டில் ஓவியம் வரையும் ஓவியர்கள் அனுபவம் கொள்வார்கள் .. " இந்த ஓவியத்தை வரையும்போது செலுத்திய என்னுடைய முழு புத்துணர்வு ( energy ) தற்போது பிரதிபலித்தது அதை நான் உணர்தேன், இந்த பிரதிபலிப்புதான் என்னை எழுத வைத்த்தது ...... "என்னை விரும்பிய என் ஓவியம் "
Ezhumalai Adikesavan's photo.

No comments:

Post a Comment