இயற்கையை சுவாசிப்போம்.
இயற்கையை நாம் இன்று செய்கிறோம் நாசம்
ஏனென்றால் நக்கு இல்லை அதன் மீது பாசம்
மரங்களால்தான் நமக்கு கிடைக்கிறது சுவாசம்
அவற்றை பாதுகாப்பது நாம் காட்டும் விசுவாசம்
இன்று அனைவருக்கும் நெகிழியின் மீது நேசம்
நெகிழியால்தான் இயற்கைக்கு மரண வாசம்
நவீனம் என்ற பெயரில் போடுகிறோம் வேசம்
நெகிழியால் நிலத்தடி நீர் ஆகிறது சர்வ நாசம்
வரும் சந்ததியினருக்கு செய்கிறோம் மோசம்

அதனால் வரும் தலைமுறையே நம்மை ஏசும் இந்நிலை வேண்டாம் என்றால் நம்மிடம் இருக்க கூடவே கூடாது நெகிழ்ய்யின் மீது காட்டும்
பாசமோ பாசம்.!!!!
ஆக்கம்
த.மஞ்சு
சுற்றுச்சுழல் மன்ற மாணவி
அரசு உயர்நிலைப்பள்ளி
ஆறுகாட்டுதுறை.
No comments:
Post a Comment