சின்னமாலத்தான்பட்டி என்னும் ஊரில், வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மாட்டு வண்டி இருந்தது ,அதை வைத்து பொதி சுமந்து வணிகம் செய்து வந்தான் ...
மா ட்டுக்கு குறைந்த அளவான தானியங்கள் புல் வகைகள் கொடுத்து ,அதிகமான வேலை வாங்கினான் ,இதனால் மாட்டின் சக்தி குறைந்தது ,மாடு பொறுமை தாளாமல் முதலாளியிடம் முறை இட்டது .
நீங்கள் கொடுக்கும் உணவு எனக்கும் போதுமானதாக இல்லை ,,
எனக்கு போதுமான உணவு கொடுங்கள் ..என்றது
அதற்கு ,முதலாளி ,உனக்கு தான் தெரியுமே இப்பதான் புது வண்டி
வாங்கினேன் ,அதனால் அதிக செலவாயிட்டு ,அடுத்த முறை உனக்கு கண்டிப்பாக தருகிறேன் ..
நாட்கள் , கடந்தன ,,அடுத்த முறை மாடு வழக்கம்போல் கேக்க ..
இந்த முறை நீ சரியாக உழைக்கவில்லை பக்கத்துக்கு வீட்டு மட்டை பார் 20 மூட்டை பொதி சுமுக்குது ,,ஆனா நீ 10 மூட்டை தான் சுமக்கிறாய் (பக்கத்துக்கு வீட்டு மாடு சுமப்பது பஞ்சு மூட்டை ) என்றான் ..
நாட்கள் கடந்தன மாடும் 20 மூட்டை சுமந்த உற்சாகத்துடன் முறையிட்டது ஆனால் வணிகனோ இந்த முறை வணிகம் சரியில்லை என்று சாக்கு கூறினான் ,,
உற்சாகத்துடன் சென்ற மாடு துவண்டது அந்த வேதனையில்
நோய்வாய் பட்டது .
இறுதியாக வணிகரிடம் தனுக்கு மருத்துவம் செய்யும் படி வேண்டியது ,வணிகனோ ........உன்னால் எனக்கு போதுமான ஆதாயம் முதல் 2 மாதத்திலே ...அடைந்தேன் ,,இனி உன்னால் எனக்கு இலாபம் இல்லை
உன்னை அடி மாட்டுக்கு விற்று மீதி இலாபத்தை அடைய போகிறேன் என்றான், விசு வாசத்திற்கு கிடைத்த பரிசு ,,,,,,,,,,,,,,,,,,,,நதியா தன் அனுபவத்தை இவ்வாறு பகிருகிறாள் ,,.

No comments:
Post a Comment