Saturday, April 18, 2015

KELUNKAL KIDAIKKAPADUM

                      இனிய மாலை பொழுதில் அவளை ,பார்த்தான் மதன் ,அப்போது  தான்  புரிய வந்தது .அவள் தனுக்கு உரியவள் இல்லையென்று ,,அவன் கண் முன்னே அந்த   கொடூர  பிம்பமானது   ஓடிக்கொண்டிருந்தது ..
                         மதன் .......மதன் ,,,,,,,,யாரோ  அழைக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டான் ,,,என்னடா ,,,என்ன  யோசனை பண்ணிக்கிட்டு  இருக்க ,,,,என  நண்பன்   கேட்க ,,,,,,,,,
                         சொல்லு  மச்சி நேத்துதான் பார்த்த மாதிரி  இருக்கு அதுக்குள்ளே  புள்ள குட்டின்னு போறா ,,,,,
                   டே ,,நம்ம  மீனாச்சிய  சொல்றியா ///??
               ஆமா  டா ,,,,எனக்கு நிச்சயமான  பொண்ணுதானே
       ஆமாம்  யாரு இல்லனா ,,,,,அந்த ரெண்டு  பிள்ளைங்களும் அவ அக்கா  பிள்ளைங்க  நீ மலேசியா  போயி   5 வருசமா உனக்காகவே காத்துகிட்டு  கடக்கா  நீ  என்னன்னா  இப்டி சொல்ற /////?????போ   போயி  ஷேவ்  பண்ணிட்டு வா  என்னக்கே  அடையாளம்  தெரியல
                       மனசுல ரெக்க  கட்டி  பறக்க  ஆரம்பிச்சுட்டான் மதன் ,,,,
             அப்பறம் என்ன டும் டும் டும்  கெட்டி மேளம் தான் ...............                        (அதனால மனுசுலயே வச்சுகாதிங்க     கேளுங்கள்  தரப்படும்,,,,     ,,தட்டுங்கள்      திறக்கப்படும் .    .தேடுங்கள்      ,,கிடைக்கப்படும் )

No comments:

Post a Comment