இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாடு
சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மக்களின் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. நமது சங்கத்தின் சேர்மன் சோலை M ராஜா அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார். மேலு அரசுத்துறை அதிகார்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
THANK YOU FOR THE KIND INFORMATION SIR
ReplyDelete