Friday, June 26, 2015

பகுதி நேர பயிற்றுநர்கள் சங்க கூட்டம் (திருமருகல் ஒன்றியம் )

வருகின்ற..ஜீன்  28/06/2015..ஞாயிற்றுக்கிழமை.....அன்று  திருமருகல்  ஒன்றிய  பகுதி நேர  பயிற்றுநர்கள்  கூட்டம்  மதிப்புக்குரிய  பாலமுரளி  தலைமையில்  AEEO..அலுவலகத்தில் காலை   10.00 மணியளவில்   நடைபெறும் . .அனைத்து  ஆசிரியர்களும்  தவறாமல்  கலந்து  கொள்ளுமாறு மக்கள்  தொடர்பு  செய்தியாளர் திரு.முத்துராமன் கேட்டு  கொள்கிறார்.
குறிப்பு:
சங்க  கூட்டத்தில்  கலந்தாய்வு  தொடர்பான  சந்தேகங்கள்  தீர்க்கப்படலாம். .....

No comments:

Post a Comment