Saturday, July 4, 2015

சின்ன பொண்ணு பாட்டி

சின்ன பொண்ணு  பாட்டி
பெயர் ;சோமு ஜெகதாம்பாள்
வயது ;92
மகள் ;6,மகள்
பிடித்தது ; கடின உழைப்பு
             வணக்கமங்க!!!!!
                              நீங்க பாக்குற அந்த  பாட்டி என்னோட பாட்டிதான் ......
என்னோட சிறு வயது காலங்களில் எனக்கு ஆர்வமும் உற்சாகத்தையும்  ...உழைப்போட அருமையும் எடுத்துரைத்த  என் பாட்டி ,,,,,நன் சிறு வயதில் சைக்கிள்ல காலை விட்டுட்டேன். அதுல  என்னால  நடக்க முடியல . என் பாட்டி  எனக்கு ஆர்வத்தையும் உழைக்கற  விதத்தையும் ஊட்டி வளர்த்தாங்க .அதுக்கப்புறம் என் பாட்டிதான் எனக்கு ரோல் மாடல்  ...என்னை எங்க  போனாலும் கூட்டிட்டு போவாங்க
டிஷ் :

     டிஸ்ன  உங்களுக்கு வெங்கடேஷ் பட் தான்  நினைப்பீங்க  எனக்கு என் பாட்டிதாங்க 

No comments:

Post a Comment