Wednesday, May 20, 2015

பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுத் தேறிய ஏழை எளிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுத் தேறிய ஏழை எளிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

இன்ஃபோசிஸின் உதவியுடன் இயங்கும் ப்ரேர்ணா (Prerna) என்ற அரசு சாரா அமைப்பு நடத்தும் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு தேறும் மாணவர்களுக்கு, மேற்படிப்பிற்கான பொருளுதவி அமைத்துத் தரப்படும்.

கீழ்காணும் முகவரியையும், தொடர்பு எண்களையும் பயன்படுத்தி இத்தேர்விற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளவும்.

580, Shubhakar, 44th cross,
1st A main road,
Jayanagar, 7th block,
Bangalore.

Contact numbers:
1. Ms. Saraswati - 99009 06338
2. Mr. Shivkumar - 99866 30301
3. Ms. Bindu - 99645 34667

தங்களால் முடிந்தவரை இத்தகவலை பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment