Thursday, May 14, 2015

Regarding Today's JJ Judgement,

Regarding Today's JJ Judgement,

Status from twitter are more
interesting than MEMES.. Some of
the statuses below:
😊😊

RT @thirumarant
மக்களின் முதல்வர் மீண்டும் சாதா
முதல்வர் ஆனார

RT @PeriyaStar RT @Pa_Siva:
தீர்ப்பு 900 பக்கமாம்..! # சிட்டி
ரோபோவா என்ன? 2 நிமுசத்துல
முடிச்சுட்டார்...

RT @kalasal
ச்சை... தண்டனைய குறைச்சி,
அபராதம் கட்டச்சொல்லி
விடுவிச்சிருந்தாலும் பரவால...
குற்றமே பண்ணலைனு விடுவிச்சது
செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..

RT @7da_kutty
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள
தள்ள தீர்ப்பு சொன்னாரு! ஆனா
குமாரசாமி "அண்ணனுக்கு ஒரு
ஊத்தாப்பம்"ன்னுட்டு போயிட்டாரு!
😕😕😕

RT @thalabathe
கூட்டத்துல ஒருத்தன்
குன்ஹாவாவது கொஞ்சம்
கோவக்காரரு ஆனா குமாரசாமி
கடுங்கோவக்காரருன்னு சொன்னான்
அவனைத்தான் தேடிட்டு இருக்கேன

RT @karunaiimalar
மானாட மயிலாட ஜட்ஜுங்களே
பரவாயில்ல போலையே!

RT @senthilcp
நல்லவேளை , தவறான தீர்ப்பை
குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம்
மன்னிப்புக் கேட்கனும்னோ,நட்ட
ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ
ஜட்ஜ் சொல்லலை

RT @altappu
ஹா ஹா:-)) 5 மாசம் முன்னாடி
இந்திய நீதி அமைப்பு மேல
இப்போதான் தும்பிக்கை
பொறந்துட்டதா எழுதின ஏழெட்டு
இணைய போராளிகளை
நினைச்சாதான

RT @eramurukan
இன்னிக்கு ராத்திரி அர்னாப்
கோஸ்வாமி கத்துவாரேன்னு தான்
கவலையா இருக்கு
RT @thirumarant
சென்னைக்கு மெட்ரோ ரெயிலை
வழங்கி தீர்ப்பளித்த குமாரசாமிக்கு
நன்றி!

RT @MrElani
ஆசைப்பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம், அம்மாவ
வாங்க முடியுமா # வாங்கிட்டோம்ல

RT @karna_sakthi
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு
மூனாம் வகுப்புலையே
தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்"
கதைலாம் சொல்லித்தரப்போ
கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.

RT @indiavaasan
இவ்வளவு தெளிவான
ஆவணச்சான்றுகள் இருந்த வழக்கே
இப்படி முடியுமெனில், இனி ஊழலும்
அராஜகமும் தலைவிரித்தாடும்! இது
நம் அடுத்ததலைமுறைக்கு
நல்லதல்ல!

RT @Iam_SuMu
இது ஊழல் செய்யும்
அரசியல்வாதிகளுக்கு ஊக்கம்
அளிக்கும் தீர்ப்பு! இதில் கொண்டாட
எதுவுமில்லை,வருந்ததான்
வேண்டும்!

RT @Parithi_
ஜெவுக்கு பயந்து கால்ல விழுற
ஆளுகளுக்கு மத்தியில தூக்கி
அடிப்பேன்,குண்டக்க மண்டக்க
திட்டிருவேனு சொன்ன
கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள

RT @venkatapy
தமிழகமே "அம்மா டா" எனக் கூறும்
இவ்வேளையில் ஓ.பி.எஸ் மட்டும்
சொல்வார் "அப்பாடா"

RT @itzMachi
இனி, ஐயா பன்னீர்செல்வம் அவர்கள்
போர்டில் எழுதிவைத்துள்ளள
சத்தமாபேசியவர்களின் பெயர்களை
அம்மாவுக்கு படித்துக்காட்டுவார்.

RT @MrElani
திமுக : டேய் அந்த குமாரசாமிய
பாலோ பண்ணுங்கடா,எந்தெந்த
ரூட்டுல போறானோ அங்கல்லாம்
ஆள போடு,இவன்ட ஈஸியா தீர்ப்ப
எழுதி வாங்கிறலாம்டா

RT @thirumarant
ஊழலுக்கு எதிரா கலைஞர் டிவி, சன்
நியூஸ் சேனலாம் தம் கட்றது தான்
நுட்ப காமெடி என்பது

RT @su_boss2
கருணாநிதி வீட்டில் திமுகவினர்
கூடினர். # மாட்டிக்காமல் தொழில்
செய்த பாசத்தலைவனுக்கு பாராட்டு
விழா நடக்குது போல

RT @govikannan
திமுகவின் சாதனைகளில் ஒன்று
அம்மா சேர்த்த 60 கோடியெல்லாம்
ஒரு சொத்தா என்று நினைக்க
வைத்தது தான

RT @mokkasaami
இறுதியில் சட்டம் தன்
கருமாந்திரத்தை செய்தது

RT @su_boss2
இது ஒரு கேவலமான கேடு கெட்ட
தீர்ப்பு தான்..இருந்தாலும் இப்போ
இருக்குற நிலைமைக்கு
தமிழ்நாட்டுக்கு இது தேவையான
தீர்ப்பு

RT @ZhaVinci
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச்
சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.

RT @senthazalravi
அம்மா தண்டிக்கப்பட்டு அனுதாப
அலையில் மீண்டும் ஓ.பி.எஸ்
தலைமையில் ஒரு செயல்படாத
ஆட்சியை எண்ணி பார்த்தேன் ! பகீர்
என்கிறது !

RT @senthazalravi
அம்மாஜி, தமிழகத்தின் வறுமையான
ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து
மறுபடி போட்டியிடவேண்டும்.
எவ்ளோ நாள்தான் சிரீரங்கம்
காரனுவளே அனுபவிக்கிறது ?

RT @Vaanmugil
நீதிபதிக்கே நிறைய செலவு
ஆச்சுன்னு வர தேர்தல்ல எங்க
ஓட்டுக்கான அமௌண்ட
குறைச்சிடாதிங்க...!!!

No comments:

Post a Comment